வாத்தி படத்தின் இடைவெளியில் லியோ படத்தின் ப்ரோமோஷன். தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவு
நடிகர் தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இன்று நேரடியாக வெளியானது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை...

