பிக் பாஸ் கவினா இது? லேடி கட்டத்தில் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கவின். ஏற்கனவே சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான நடிகராக இருந்த...

