‘சுட்டா சூரியனை’ தான் ஆல் டைம் ஃபேவரிட்! – ஜேசன் சஞ்சய் பேட்டியால் ட்ரெண்டாகும் யுவன் பாடல்!
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள ‘சிக்மா’ திரைப்படம் சமீபத்தில் வெளியீட்டுக்கு தயாராக இருந்த நிலையில், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து அதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது....

