வெட்டுகள் எதுவுமின்றி இங்கிலாந்தில் வெளியாகும் ‘ஜன நாயகன்’
விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் இங்கிலாந்தில் எந்தவித வெட்டுகளும் இன்றி வெளியிடப்படவுள்ளதாக அந்நாட்டின் விநியோகஸ்தரான அகிம்சா என்டர்டெயின்மென்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “ஜூலை 24 முதல் இங்கிலாந்து...

