கனடாவில் திடீரென நிறுத்தப்பட்ட ‘ஜெயிலர் 2’ திரையிடல்!
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து வெளியான இப்படம், வசூலிலும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது....

