கசிந்தது தனுஷின் ஜகமே தந்திரம் கதை, ஹாலிவுட் நடிகரால் வந்த சோதனை!
கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த முடித்து வெளிவர காத்திருக்கும் படம் ஜகமே தந்திரம். இப்படத்தில் தனுஷ் ஒரு கேங்கேஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட தனுஷ் சில மாஸ் கெட்டப் இணையத்தில் கசிந்திருந்தது....

