‘இரட்டையர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
‘நாடோடிகள்’ புகழ் அபிநயா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘இரட்டையர்’. அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியுள்ள இந்த படம், மர்மம் மற்றும் திகில் கலந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. ஒரு விபத்தில்...

