“நான் கோழை அல்ல… சட்டப்படி அனைத்தையும் சந்திப்பேன்” – நடிகர் பாலா விளக்கம்
தமிழில் ‘அன்பு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் பாலா, தொடர்ந்து ‘காதல் கிசு கிசு’, ‘கலிங்கா’, ‘மஞ்சள் வெயில்’, ‘வீரம்’, ‘தம்பி’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கேரளாவின் கோட்டயத்தில்...

