அருணை சந்தித்த ஜனனி. விசாலாட்சி கொடுத்த ஷாக். இன்றைய எதிர்நீச்சல் சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் குணசேகரன் ஆதிரையை மிரட்டி ரெஜிஸ்டர் ஆபீஸ் கையெழுத்து போட வைத்த நிலையில் ஜனனி அங்கு வருவதற்குள்...

