ஆவேசப்பட்ட குணசேகரன். ரேணுகா கொடுத்த பதில். இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஜனனி குணசேகரனை பார்க்க ஊருக்கு சென்றுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து...

