பாக்கியாவை நினைத்து புலம்பும் கோபி. ஷாக் ஆன ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா வீட்டில் எல்லோரும் சாப்பிட காத்திருக்க கோபி மட்டும் ரூமுக்குள் இருக்க ராதிகா சாப்பிட வாங்க...

