சமையலில் சொதப்பிய பாக்கியா டீம்… கதறிய பாக்கியா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா கேண்டினில் எல்லோரிடமும் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு காலேஜ் கிளம்பிச் செல்ல அங்கு இனியாவின் தோழி...

