கரிகாலன் கொடுத்த ஷாக். குணசேகரன் சொன்ன வார்த்தை. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் குணசேகரன் அப்பத்தாவை போட்டுத்தள்ள தயாரான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து...

