‘அண்ணாத்த’ படத்தை தேசத்துரோக ரேஞ்சுக்கு விமர்சனம் செய்வது வேதனையாக இருக்கிறது – பேரரசு
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. திருப்பாச்சி படத்தோடு இப்படத்தை ஒப்பிட்டு விமர்சித்து வந்தனர். சமூக வலைதளங்களிலும் இப்படம் குறித்து எதிர்மறை...

