“மக்களுக்கு நல்ல விஷயத்தை சொல்வது சிறந்த படம் தான்”: இயக்குனர் பேரரசு பேச்சு
“மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தும் கதையம்சம் கொண்ட படமாக ‘பாய்’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா . வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். படத்தை கமலநாதன் புவன்...

