விவாகரத்துக்கு சம்மதித்த பாரதி. கண்ணம்மா எடுத்த முடிவு. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா விவாகரத்து வாங்குவதில் உறுதியாக இருக்க பிறகு நீதிபதி பாரதியிடம் கேட்க அவரும் எனக்கும்...

