Tag : bala
20 ஆண்டுகளுக்கு பின் இணைகிறோம்…. அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட சூர்யா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தற்போது ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றுள் ஜெய் பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி ஓடிடி-யில்...
சூர்யா – பாலா கூட்டணியில் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதுவரை அவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப்...
பாலா இயக்கத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்?
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தற்போது தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக்காயிதம்’...
பாலா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஆர்.கே.சுரேஷ்
மலையாளத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘ஜோசப்’ திரைப்படம் தமிழில் ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். ‘ஜோசப்’...
அண்ணாத்த படத்திற்காக 15 கிலோ எடை குறைத்த பிரபல நடிகர்
கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. சிறப்பு...
பாலாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷிவானி
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ஷிவானி நேற்று...
வேலவன் ஸ்டோர்ஸில் பாலாவுடன் ஷாப்பிங் வேட்டையாடிய ராஜா ராணி அர்ச்சனா!
வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளார் விஜய் டிவி ராஜா ராணி சீரியல் அர்ச்சனா. தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஹைப்பர் மார்க்கெட். ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என...
ஹீரோவாக அறிமுகமாகும் அஸ்வின்…. இந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலமும் உடன் நடிக்கிறார்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஏற்கனவே ஷிவாங்கி, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதேபோல் பவித்ராவும்...
காதலர் தின ஸ்பெஷல்.. வேலவன் ஸ்டோர்ஸில் பாலா, தங்கதுரை கலக்கல் ஷாப்பிங்!
காதலர் தின ஸ்பெஷலாக விஜய் டிவியில் பாலா மற்றும் தங்கதுரை ஆகியோர் ஷாப்பிங் செய்துள்ளனர். தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மிகப்பெரிய பிரம்மாண்ட கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆடை ஆபரணங்கள்...

