ஆட்டோவில் லூட்டி அடித்த பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ரா.. வைரலாகும் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நாயகியாக சுசித்ரா என்பவர் நடித்து வருகிறார். அப்பாவி பெண்ணாக குடும்பமே உலகம் என்று இருந்து வருகிறார். தனது மனைவிக்கு தெரியாமல்...

