கோபியைப் பார்த்த எழில்.. கோபிக்கு இனியா செய்த மெஸேஜ்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் ஒரு இன் பார் ஆளுக்கு ஒரு பக்கமாக இருந்து வரும் நிலையில் கோபி யாருடைய கண்ணிலும்...

