அல்லு அர்ஜுனின் ரசிகர்களுக்கு முக்கிய அறிவுரை: “வெறுப்பில் நேரத்தை வீணாக்காதீர்கள்!”
AAFA Annual Summit 2026 நிகழ்வில் ரசிகர்களைச் சந்தித்து உரையாற்றிய ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், வாழ்க்கையில் வெற்றி பெற நேர்மறை சிந்தனையும் இலக்கில் கவனமும் அவசியம் என வலியுறுத்தினார். உரையின்போது அவர் பேசுகையில்,...

