மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் அக்ஷய் குமார்
இந்தியாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் பிரியதர்ஷன். இவரின் இயக்கத்தில் கடந்த ஆண்டே மோகன்லால் நடிப்பில் ‘மரக்கையர்’ படம் தயாராகிவிட்டது. கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

