அவதூறு பரப்பிய யூ டியூப் சேனல் – ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் அக்ஷய் குமார் நோட்டீஸ்
பீகாரை சேர்ந்த ரஷித் சித்திக் என்ற வாலிபர் எப்.எப். நியூஸ் என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் அவர் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பல்வேறு தவறான தகவல்களைத்...

