இந்த வாரம் OTT-யில் ‘ஹேப்பி ராஜ்’ வெளியீடு!
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம், தற்போது OTT வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. அறிமுக இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கிய இந்த...

