விஜயாவிடம் சண்டை போட்ட முத்து. அதிர்ச்சியில் விஜயா.இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் விஜயா மீனாவின் ரூமுக்கு வந்து சீக்கிரம் ரூமை சுத்தம் பண்ணிட்டு வெளியே வந்துவிடு, அவங்களுக்கு...

