ஸ்ருதி சொன்ன வார்த்தை.அதிர்ச்சியில் மீனா.இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா முத்துவை ஏறி மிதிப்பதை பார்த்த விஜயா அண்ணாமலையிடம் பஞ்சாயத்து வைக்க அவர் இதையெல்லாம்...

