விஜயின் சம்பள உயர்வால் தளபதி 69 படத்திற்கு வந்த சிக்கல்,வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துவரும் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடிக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர்...

