நிவாரண நிதியாக ஒரு லட்சம் கொடுத்த ஹரிஷ் கல்யாண். வைரலாகும் பதிவு
பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’, ‘எல்.ஜி.எம்’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள ஹரிஷ் கல்யாண்...

