கொரோனாவுக்கு அன்றே மாஸான காமெடி டயலாக் சொன்ன சிவகார்த்திகேயன்! வைரலாகும் மீம் – கலெக்டர் வெளியிட்ட பதிவு
கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. நோய் தொற்று தீவிரமடைந்து லட்சக்கணக்கான மக்களை பாதித்து வருகிறது. ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன. இந்நிலையில் மக்கள் அனைவரும் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது...

