கமல்ஹாசனுடன் விஜய்… வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது....

