ஆதியால் ஜெஸ்ஸி எடுத்த முடிவு.. சந்தியாவிற்கு நன்றி சொல்லும் சரவணன்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஆதி திசையை பார்த்து நீ கர்ப்பமான விஷயத்தை முதலில் என்னிடம் சொல்லி இருக்கணும். இதோட உனக்கும் எனக்கும் ஆனால்...

