ஜெய்லர் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த நெல்சன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்
அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி தற்போது நடிக்க தயாராக கொண்டிருக்கும் படம் தான் ஜெய்லர். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கு உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன்,...