நடிகர் சுஷாந்த் பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர். இவர் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் நடித்த M.S.தோனி திரைப்படம் இந்திய அளவில் இவரை பிறப்படுத்தியது.
இந்நிலையில் சென்ற வாரம் ஞாற்றுக்கிழமை இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் தனது அம்மாவிற்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் “அம்மா நீங்கள் எப்போதும் என்னுடன் இருப்பிர்கள் என ஒரு சத்தியம் செய்து கொடுத்தீர்கள்.
நானும் என்ன ஆனாலும் நான் சிரித்து கொண்டே தான் இருப்பேன் என சத்தியம் செய்தேன்.
ஆனால் எப்போது பார்த்தீர்களா நாம் இருவருமே செய்து கொடுத்த சத்தியத்தை மீறி விட்டோம்” என எழுதியுள்ளார்.

