தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
காலை முதல் இரவு வரை என எக்கச்சக்கமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் சுந்தரி. தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
விரைவில் ஒளிபரப்பாக உள்ள ஆடுகளம் என்ற சீரியல் விரைவில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக சுந்தரி சீரியல் முடிவுக்கு வரலாம் அல்லது மதிய நேரத்திற்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுந்தரி சீரியல் ரசிகர்கள் அப்செட்டாகி உள்ளனர்.
View this post on Instagram

