சுமோ : இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிவா.இவர் ரசிகர்களால் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவரது நடிப்பில் சுமோ என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

ஹோசிமின் இயக்கத்திலும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படம் ஐந்து ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்க தற்போது இயக்கம் 25ஆம் தேதி வெளியானது.

இந்தத் திரைப்படம் வெளியாகிய இரண்டு நாட்கள் முடிந்த நிலையில் உலக அளவில் 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Sumo 2nd Day Box Office Update
jothika lakshu

Recent Posts

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

1 day ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

1 day ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

1 day ago

சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

1 day ago

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

2 days ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

2 days ago