தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருட பொங்கலுக்கு அயலான், கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து கடந்த வாரம் எந்த ஒரு தமிழ் படமும் வெளியாகவில்லை.
இப்படியான நிலையில் நேற்று ஆர் ஜே பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படமும் பா ரஞ்சித் தயாரிப்பில் அவருடைய நண்பர் ஜெயக்குமார் இயக்கத்தில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சாந்தனு, அசோக் செல்வன் நடித்துள்ளனர்.
சிங்கப்பூர் சலூன் திரைப்படம் முதல் நாளில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் 60 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் . 2 நாள் முடிவில் சிங்கப்பூர் சலூன் ரூ. 2.8 கோடியும், ப்ளு ஸ்டார் ரூ. 1.9 கோடியும் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில்…
இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…