அரசியலில் களமிறங்கப் போகும் விஜய்.. இந்த தேதியில் தான்.வைரலாகும் சூப்பர் தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் அரசியலில் இறங்குவதற்காக இரண்டு வருடம் பிரேக் எடுத்து அதற்கான வேலைகளில் இறங்க உள்ளார்.

2026 ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்க விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான வேலைகளில் இறங்கி இருப்பதாகவும் இதற்காக நடந்து முடிந்த கூட்டத்தில் வரும் பிப்ரவரி நான்காம் தேதி அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக ப்ருஸ்லி ஆனந்த் தலைமையிலான குழு டெல்லி செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

vijay-plan-register-political-party update
jothika lakshu

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

8 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

8 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

8 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

8 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

8 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

8 hours ago