shanumuga-pandian-in-padai-thalaivan-movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளரும் வந்து பிறகு தேசிய முற்போக்கு கூட்டணி என்ற கட்சியின் மூலம் அரசியலிலும் சாதனை படைத்தவர் கேப்டன் விஜயகாந்த்.
இவரது மறைவு திரையுலகில் பெரும் உற்சாகத்தையும் இழப்பையும் ஏற்படுத்தியது. கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் மதுரை வீரன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார்.
தந்தையின் உடல்நிலை காரணமாக அவரின் திரை உலகில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். புதிய படத்திற்காக புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இதோ அந்த புகைப்படம்
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…
Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…
கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…