லோகேஷ் கனகராஜ்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 400 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்தது.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றும் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தபோது லியோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசி உள்ளார்.
அதாவது லியோ 2 உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். விஜய் சாரின் லட்சியம் எங்கோ உள்ளது அதற்கு பெரிய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ள லோகேஷ் விஜய் சார் ஓகே சொன்னால் எப்ப வேணாலும் லியோ 2 பண்ணலாம் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு தலைவர் 171 படம் பற்றி கேட்டதற்கு இன்னும் மூன்று மாதத்தில் படத்தில் படப்பிடிப்புகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார். இன்னும் கொஞ்சம் எழுத வேண்டி இருக்கு எனவும் தெரிவித்துள்ளார்.
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…
Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…
கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…