shankar-daughter-aishwarya-shankar-in-second-marriage
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது மூத்த மகளான ஐஸ்வர்யா கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 6 மாதத்தில் ரோகித் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது தொடர்ந்து அதிகப்படியான குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஐஸ்வர்யா அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். ஆனாலும் இது பற்றி சங்கர் தரப்பில் எந்த ஒரு விஷயமும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது. இதனை நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்துள்ளார் அதிதி சங்கர்.
ஆமாம் தருண் கார்த்திகேயன் என்ற உதவி இயக்குனருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது நிச்சயதார்த்த புகைப்படத்தை அதிதி சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பலரும் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…
Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…
கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…