Sakshi Agarwal makes her Hollywood debut
காலா, விஸ்வாசம் படங்களில் நடித்த சாக்ஷி அகர்வால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். இவரது நடிப்பில் தற்போது புரவி மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர், சமுத்திரகனியுடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஹாலிவுட் படத்தில் அறிமுகமாக இருக்கிறார்.
‘வல்லதேசம்’ படத்தை இயக்கிய இயக்குனர் என்.டி.நந்தா, தற்போது 120 ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தை இயக்கி இருக்கிறார். இதில் சாக்ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். பிரணய் காளியப்பன் நாயகனாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் டிரைலரை வெளியிட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா, மிரட்டியிருக்கிறாய் என்று நந்தாவையும், பிரணய் காளியப்பன் மற்றும் சாக்ஷி அகர்வாலை வாழ்த்தி புகழ்ந்து பேசியிருக்கிறார்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…