தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்டாலின் முத்து. பாரதிராஜாவின் உறவு முறையான இவர் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி இவருடைய பெரியம்மா மரணமடைந்துள்ளார். இதனால் ஸ்டாலினின் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த தகவலை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவளது குடும்பத்தில் ஏற்பட்ட அடி உயரத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
View this post on Instagram

