SAC About Beast Movie Negative Comment
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில் இந்த படம் பற்றி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகர் பேட்டி அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் பீஸ்ட் படத்தில் இசையமைப்பாளர் எடிட்டர் ஒளிப்பதிவாளர் என எல்லாம் இருக்கிறார்கள் ஆனால் இயக்குனர் தான் இல்லை. படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் உள்ளன. ஒரு படத்திற்கு திரைக்கதை தான் முக்கியம் அது இந்த படத்தில் இல்லை.
ரா ஏஜெண்ட் என்றெல்லாம் சொல்கிறார்கள் அப்படி என்றால் முதலில் ரா ஏஜெண்ட் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். படத்தில் தீவிரவாதிகளை பார்த்தால் பயமே வரவில்லை என சொல்கிறார்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…