அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்‌ஷன் அவதாரம்

அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்‌ஷன் அவதாரம்

அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்..

அல்லு அர்ஜுன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தை இயக்கி வரு​கிறார் அட்லி. இதை சன் பிக்​சர்ஸ் பிரம்மாண்ட பட்​ஜெட்டில் தயாரிக்​கிறது. தீபிகா படு​கோன் நாயகி​யாக நடிக்​கிறார்.

இதில் அல்லு அர்​ஜுன் 4 வேடங்​களில் நடிப்​ப​தாகச் செய்திகள் வெளி​யாகி இருந்​தன. இந்​தப் படத்​துக்​குப் பிரபல ஜப்பானிய-பிரிட்​டிஷ் நடனக் கலைஞரும் இயக்குநரு​மான ஹோகுடோ கோனிஷி பணி​யாற்​றி​ உள்ளார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்​குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோ​ரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்​டது.

இதுபற்றி மிருணாள் தாக்​குர் தெரிவிக்கையில், ‘ஓ அப்படியா? அதில் நடிக்கிறே​னா? அது நடப்​ப​தற்​காகப் பிரார்த்தி​யுங்​கள். நடந்தால் கொண்​டாடுவோம்’ என்று தெரி​வித்​துள்​ளார். இதனால் அவர் இதில் நடிக்கவில்லை என தெரி​கிறது.

ஆனால், ராஷ்மிகா இப்படத்தில் நடித்து வருகிறார். அவருக்​குப் படத்​தில் முக்​கிய கதா​பாத்​திரம் என்​றும் ஆக்சன் காட்சிகளும் அவருக்கு இருப்​ப​தாக​வும் இதன் படப்​பிடிப்பு தற்​போது மும்​பை​யில் நடந்து வரு​வ​தாக​வும் கூறப்​படு​கிறது. புஷ்பா படங்​களுக்​குப் பிறகு அல்லு அர்ஜுனுடன் மீண்டும் நடிக்​கிறார் ராஷ்மி​கா.

இதற்கிடையே, விஜய் தேவர​கொண்​டா​வும் ராஷ்மிகா​வும் இந்த மாதம் 26-ந்தேதி திரு​மணம் செய்​து​கொள்ள இருப்பதாகச் செய்​தி​கள் வெளியாகியுள்ளன.

Rashmika’s action avatar in Allu Arjun’s Atlee directorial
dinesh kumar

Recent Posts

Mandaadi Trailer

Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…

1 day ago

வேலவன் ஸ்டோர்ஸில் புதுப்புது கலெக்‌ஷன்களை பார்த்து அசந்த ப்ரீத்தா ரெட்டி!

சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…

1 day ago

வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கலாக ஷாப்பிங் செய்த தாமரை செல்வி!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…

1 day ago

சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…

1 day ago

ரஜினியின் ‘தர்மன்’ படப்பிடிப்பு அப்டேட் – புதிய வீடியோ வெளியிட்ட படக்குழு!

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…

1 day ago

ரிலீஸ் தள்ளிப்போனாலும் ஏமாற்றம் இல்லை… ‘அரசன்’ ரசிகர்களுக்கு சிம்புவின் தீபாவளி சர்ப்ரைஸ்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…

1 day ago