Preetha Reddy Amazed by the Latest Collections at Velavan Stores!
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார்.
பெண்களுக்கான புடவைகள் முதல் குழந்தைகளுக்கான ஆடைகள் வரை ஏராளமான புதிய மாடல்கள் மற்றும் டிரெண்டிங் கலெக்ஷன்கள் வேலவன் ஸ்டோர்ஸில் இடம்பெற்றுள்ளன. லைட் கலர், பாஸ்டல், கான்ட்ராஸ்ட், டிசைனர் மற்றும் காட்டன் புடவைகள் என பல்வேறு வகையான கலெக்ஷன்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கிடைக்கின்றன.
அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற டீசன்ட் புடவைகள் முதல் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அணியக்கூடிய ஃபேன்சி புடவைகள் வரை பல்வேறு தேர்வுகள் உள்ளன. சிங்கிள் பீஸ் புடவைகள் ரூ.595 முதல் கிடைக்கின்றன. லைட் வெயிட் புடவைகள், செமி பனாரஸ், சிஃபான், கலம்காரி மற்றும் லினன் காட்டன் புடவைகளும் பல்வேறு வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் இடம்பெற்றுள்ளன.
காட்டன் புடவைகள் ரூ.375 முதல், ஃபேன்சி புடவைகள் ரூ.400 முதல் கிடைக்கின்றன. ஒரே டிசைன் அல்லது ஒரே கலெக்ஷனில் அதிக எண்ணிக்கையிலான புடவைகளை வாங்க விரும்புபவர்களுக்காக மொத்த விற்பனை ஆர்டர்களுக்கான வசதிகளும் வழங்கப்படுகின்றன.
பெண்களுக்கான ரெடிமேட் ஆடைகள், பேன்ட்கள், லெக்கின்ஸ், பலாஸோ பேன்ட்கள், ஸ்கர்ட்கள் மற்றும் நைட்டிகள் உள்ளிட்ட பல்வேறு ஆடை வகைகளும் உள்ளன. மூன்று பீஸ் செட்கள் ரூ.800 முதல், மூன்று டி-ஷர்ட்கள் ரூ.600 முதல், லேடீஸ் ஃபார்மல் பேன்ட்கள் ரூ.800 முதல் கிடைக்கின்றன.
திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கான பட்டுப் புடவைகள் மற்றும் லெஹங்காக்களிலும் ஏராளமான கலெக்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. செமி-ஸ்டிச்சட் லெஹங்காக்கள், ஹெவி மற்றும் லைட் வெயிட் மாடல்கள் என பல்வேறு டிசைன்களும், டார்க் மற்றும் லைட் ஷேட்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளன.
குழந்தைகளுக்கான ஆடைகளிலும் புதுப்புது மாடல்கள் இடம்பெற்றுள்ளன. பிறந்த குழந்தைகள் முதல் சிறுவர்கள், சிறுமிகள் வரை வயதுக்கு ஏற்ப ரெடிமேட் ஆடைகள், பார்ட்டி வேர், ஃப்ராக், லெஹங்கா, சோளி, டாப்ஸ், ஸ்கர்ட்ஸ், ஜீன்ஸ், பேன்ட்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் உள்ளிட்டவை கிடைக்கின்றன.
குழந்தைகளுக்கான சில ஆடைகள் ரூ.500 முதல் கிடைக்கின்றன. மூன்று டாப்ஸ் ரூ.500 முதல், காட்டன் ஸ்கர்ட்ஸ் ரூ.385 முதல், டி-ஷர்ட்கள் ரூ.400 முதல் கிடைக்கின்றன. சிறுவர்களுக்கான பேன்ட்ஸ், ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷர்ட் செட்களும் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் இடம்பெற்றுள்ளன.
மேலும், குழந்தைகளுக்கான பிளேசர்கள், கோட் மாடல்கள், ஃபுல் சூட் செட்கள், ஷெர்வானி மற்றும் ஜம்ப்சூட் உள்ளிட்ட ஆடைகளிலும் பல்வேறு கலெக்ஷன்கள் உள்ளன. குழந்தைகளுக்கான வெஸ்டி செட்கள் ரூ.700 முதல் கிடைக்கின்றன. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் செட்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
லைட் மற்றும் டார்க் ஷேட்கள் என பல்வேறு வண்ணங்களிலும், பல்வேறு பட்ஜெட்டுகளுக்கு ஏற்ற விலையிலும் ஆடைகள் கிடைப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான ஆடைகளை ஒரே இடத்தில் தேர்வு செய்து வாங்கும் வசதி உள்ளது.
சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸை பிரசாந்த் டவர்ஸ் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் வழியாக எளிதில் சென்றடையலாம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதியும் உள்ளது. ரயில் மற்றும் பேருந்து மூலம் வரும் வாடிக்கையாளர்களும் எளிதில் அணுகும் வகையில் ஷோரூம் அமைந்துள்ளது.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்து வரும் நிலையில், ‘சிறகடிக்க ஆசை’ நடிகை ப்ரீத்தா ரெட்டியின் வருகையும் தற்போது கவனம் பெற்றுள்ளது.
புதிய டிசைன்கள், விதவிதமான ஆடை கலெக்ஷன்கள் மற்றும் சிறப்பு சலுகைகளுடன் வேலவன் ஸ்டோர்ஸ் தொடர்ந்து ஷாப்பிங் பிரியர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…
‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை கயாடு லோகர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும்…