தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் ராயன்.
தனுஷின் ஐம்பதாவது படமாக வெளியாகி உள்ள இந்த படத்தினை தனுஷே இயக்கி நடித்துள்ளார். மேலும் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் இந்த படம் என்று வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது? என்பது குறித்த பதிவுகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன.
படம் பார்த்த ரசிகர்கள் சிலர் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவுகள் இதோ உங்களுக்காக
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…
Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…
PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh
DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan
Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…
Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…