ps2 movie latest glimpse video viral update
கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரம்மாண்ட திரைப்படமாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது. பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்திருந்த இப்படம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு தொடர்ந்து வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.
இதனை தொடர்ந்து பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்து அதிகாரபூர்வமான அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தது. அதனால் இப்படத்தின் ரிலீஸுக்காக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் PS1 மற்றும் 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பின் போது நடிகர்கள் உரையாடிய வேடிக்கையான காட்சிகள் நிறைந்த கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளது.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…