pandian-stores-sujitha-in-new-serial update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலின் முதல் பாகத்தில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுஜிதா.
தற்போதைய தெலுங்கு சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தமிழில் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது இவர் புதிய தமிழ் சீரியலில் நடித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
புயலுக்கு முன் நடந்த சூட்டிங் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகர பேருந்தில் இந்த ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. இதனால் தமிழ் சீரியலில் நடிக்கிறீர்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…
கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…