மாஸ்டர் திரைப்படத்தின் பஞ்ச் டயலாக்ஸ் குறித்து முதல்முறையாக வெளியான தகவல்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ளார் திரைப்படம் மாஸ்டர். இந்த வருடத்தில் வெளியாகவுள்ள திரைப்படங்களில் மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை

