Not going to play the villain anymore - Sonu sood
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் கொடூரமான வில்லனாக நடித்து வந்தவர் சோனுசூட். கொரோனா லாக்டவுன் போடப்பட்டதில் இருந்து ஏழை மக்களுக்காக இவர் செய்த உதவிகள் ஏராளம். அந்த உதவிகள் அனைத்தையும் தனது சொந்த செலவில் செய்த சோனு சூட், மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாக மாறினார்.
மக்கள் மத்தியில் தற்போது அவரது இமேஜ் மாறிவிட்டதால், படங்களில் அவருக்கு வில்லன் கதாபாத்திரங்கள் கொடுப்பதை இயக்குனர்கள் தவிர்த்து வருகிறார்களாம்.
அதன்படி கொரோனா லாக்டவுனுக்கு முன் தெலுங்கில் அவர் வில்லனாக நடித்துவந்த ‘அல்லுடு அதுர்ஷ்’ என்ற படத்தில் சோனு சூட்டின் கதாபாத்திரத்தை முற்றிலும் மாற்றி விட்டார்களாம். தற்போது அவருக்காக புதிய கதையை உருவாக்கி உள்ளார்களாம்.
சோனு சூட்டும் இனி வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடிக்க போவதில்லை என முடிவெடுத்து விட்டாராம். பாசிட்டிவான கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க உள்ளாராம்.
தந்தை - மகன் என இரு கதாபாத்திரங்களில் விஷால் வெளிப்படுத்தும் மாறுபட்ட பரிமாணமே ‘மகுடம்’ படத்தின் முக்கிய பலம். குடும்ப…
VILLALI VEERANE Lyrical Video | Ravi Teja | GV Prakash | Vel Murugan | Shiva…
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மமீதா பைஜூ. விஜய்யுடன் நடித்த ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் நடித்த ‘விஸ்வநாத் அண்ட்…
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான…
திரையுலகில் முன்னணி நடிகைகள் பலரும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை சமந்தாவும்…
தமிழக முதலமைச்சராக விஜய் சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதை முன்னிட்டு, நடிகர்…