தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன், அண்மையில் இவரும் சூர்யா தேவி என்பவரும் வனிதாவின் திருமணத்திற்கு எதிராக பேசியிருந்தார்.
அதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக நாஞ்சில் விஜயன் தனது தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு நாஞ்சில் விஜயன் வீட்டிற்கு சூர்யா தேவி கையில் பேட் உடன் நான்கு அடியாட்களை வைத்து கொண்டு அவரின் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இதை சுதாரித்து கொண்டு தப்பி ஓடிய நாஞ்சில் விஜயனை ஆட்டோவில் வைத்து நான்கு அடியாட்கள், அவரை அடித்துள்ளனர்.
மேலும் சூர்யா தேவி வீட்டின் உள்ளே சென்று நாஞ்சில் விஜயனின் அம்மா, அக்காவை அடித்தது மட்டுமின்றி வீட்டில் உள்ள பொருட்களையும் உடைத்துள்ளார். இவ்வாறு எல்லாம் நடந்தகாக நாஞ்சில் விஜயனின் அக்காவான ரேனுகா தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக…
அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்…
விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக…
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…